”எதையும் அப்படியே நம்பிவிடுவது பைத்தியக்காரத்தனம். ஆழமாக ஆராய்ந்து அதன்பின் முடிவுக்கு வருவதே பகுத்தறிவு.”
quote10
“சாதிப்பற்று கொண்டு, அதனால் பேதங்களை வளர்க்கிற ஒருவன், தன்னை பகுத்தறிவுவாதி எனக் கூறிக்கொண்டாலும், அவன் ஓராயிரம் சனாதனிகளுக்குச் சமமானவனே.”
quote9
“விடுதலையை இழந்துவிட்டால்கூடப் போராடி மீட்டுக்கொள்ள முடிகிறது. சுயமரியாதையை இழந்துவிட்டால், அது தரையில் சிந்திய பால்தான்.”
quote8
“நன்மைகள் கோடி விளைவதாய் இருப்பினும், அந்த விளைச்சலை வன்முறைக் கழனியில் காண முனைவது, மனித நேயப் பண்பாட்டுக்கு முற்றிலும் மாறுபாடான காரியமே ஆகும்.”
quote7
“போலித்தனங்களும், ஏற்றத் தாழ்வுகளும், சமுதாயத் தருவைப் புரையோடி அரித்துக் கெடுக்கும் புல்லுருவிகளாகும்.”
quote6
“அறிவு, ஆற்றல், அழகு, புகழ், செல்வம் அனைத்தும் பெற்றிருந்தாலும், ‘வாய்மை’ இல்லாத மனிதர் அரை மனிதரே.”
quote5
“ஆச்சரியக் குறிகள், கொஞ்சம் வளைந்தால் கேள்விக் குறிகள் ஆகிவிடும். கேள்விக் குறிகள், கொஞ்சம் நிமிர்ந்தால் ஆச்சரியக் குறிகள் ஆகிவிடும்.”
quote4
“அளந்து பேசு, அதற்காக அளக்காதே. நினைத்துப் பேசு,
நினைத்ததையெல்லாம் பேசாதே.”
quote3
“புத்தகத்தில் உலகைப் படித்தால் அறிவு செழிக்கும்
உலகத்தையே புத்தகமாய்ப் படித்தால் அனுபவம் தழைக்கும்.”
Quotes2
“அணு அளவுகூட இதயமில்லாத ஒருவருக்கு
ஆகாயம் அளவு மூலையிருந்து என்ன பயன்?”
Quotes