கதை – வசனம் எழுதிய திரைப்படங்கள்
- ராஜகுமாரி (1947)
- அபிமன்யு (1948)
- மந்திரி குமாரி (1950)
- மருதநாட்டு இளவரசி (1950)
- தேவகி (1951)
- மணமகள் (1951)
- பராசக்தி (1952)
- பணம் (1952)
- திரும்பிப்பார் (1953)
- நாம் (1953)
- மனோகரா (1954)
- அம்மையப்பன் (1954)
- மலைக்கள்ளன் (1954)
- ராஜா ராணி (1956)
- புதுமைப்பித்தன் (1957)
- புதையல் (1957)
- குறவஞ்சி (1960)
- எல்லாரும் இந்நாட்டு மன்னர் (1960)
- அரசிளங்குமரி (1961)
- தாயில்லா பிள்ளை (1961)
- இருவர் உள்ளம் (1963)
- காஞ்சித்தலைவன் (1963)
- பூம்புகார் (1964)
- பூமாலை (1965)
- அவன் பித்தனா? (1966)
- மணிமகுடம் (1966)
- மறக்க முடியுமா (1966)
- தங்கத்தம்பி (1967)
- வாலிப விருந்து (1967)
- பிள்ளையோ பிள்ளை (1972)
- கண்ணம்மா (1972)
- பூக்காரி (1973)
- அணையா விளக்கு (1975)
- வண்டிக்காரன் மகன் (1978)
- நெஞ்சுக்கு நீதி (1979)
- ஆடு பாம்பே (1979)
- காலம் பதில் சொல்லும் (1980)
- குலக்கொழுந்து (1981)
- மாடி வீட்டுஏழை (1981)
- தூக்கு மேடை (1981)
- இது எங்க நாடு (1983)
- திருட்டு ராஜாக்கள் (1984)
- காவல் கைதிகள் (1984)
- குற்றவாளிகள் (1984)
- பாலைவன ரோஜாக்கள் (1986)
- காகித ஓடம் (1986)
- நீதிக்குத் தண்டனை (1987)
- ஒரே ரத்தம் (1987)
- வீரன் வேலுத்தம்பி (1987)
- சட்டம் ஒரு விளையாட்டு (1987)
- புயல் பாடும் பாட்டு (1987)
- மக்கள் ஆணையிட்டால் (1988)
- பாசப் பறவைகள்(1988)
- பாடாத தேனீக்கள்(1988)
- தென்றல் சுடும் (1989)
- நியாய தாராசு (1989)
- பொறுத்தது போதும் (1989)
- பாசமழை (1989)
- காவலுக்குக் கெட்டிக்காரன் (1990)
- மதுரை மீனாட்சி (1993)
- புதிய பராசக்தி(1996)
- மண்ணின் மைந்தன்(2005)
- பெண் சிங்கம் (2010)
- உளியின் ஒசை(2010)
- இளைஞன் (2011)
- பாச கிளிகள்(2016)
திரைக்கதை – வசனம் எழுதியவை
பணம் (1952), எல்லாரும் இந்நாட்டு மன்னர் (1960) ஆகிய இரண்டு படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதியுள்ளார்.
வசனம் மட்டும் எழுதிய திரைப்படங்கள்
- ராஜகுமாரி (1947)
- மலைக்கள்ளன் (1954)
- ரங்கோன் ராதா (1956)
- அரசிளங்குமரி (1961) ஆகியவை, கலைஞர் வசனம் மட்டும் எழுதிய திரைப்படங்களாகும்.
15 திரைப்பாடல்கள்
- ஊருக்கு உழைப்பவன்டி – மந்திரிகுமாரி
- இல்வாழ்வினிலே ஒளி.. – பராசக்தி
- பூமாலை நீயே – பராசக்தி
- பேசும் யாழே பெண்மானே – நாம்
- மணிப்புறா புது மணிப்புறா – ராஜா ராணி
- பூனை கண்ணை மூடி – ராஜா ராணி
- ஆயர்பாடி கண்ணா நீ – ரங்கோன் ராதா
- பொதுநலம் என்றம் – ரங்கோன் ராதா
- அலையிருக்குது கடலிலே – குறவஞ்சி
- வெல்க நாடு வெல்க நாடு – காஞ்சித்தலைவன்
- ஒருவனுக்கு ஒருத்தி என்ற – பூம்புகார்
- கன்னம் கன்னம் – பூமாலை
- காகித ஓடம் – மறக்கமுடியுமா
- ஒண்ணு கொடுத்தா – மறக்கமுடியுமா
- நெஞ்சுக்கு நீதியும் – நெஞ்சுக்கு நீதி
என 15 திரைப் பாடல்களையும் கலைஞர் எழுதியிருக்கிறார்.
‘பொன்னர் சங்கர்’
கலைஞர் எழுதிய ‘பொன்னர் சங்கர்’ என்ற நாவல், 2011-ம் ஆண்டு, அதே பெயரில் திரைப்படமாகத் தயாரிக்கப்பட்டு வெளியானது.
1947-ம் ஆண்டு வெளியான ‘ராஜகுமாரி’ திரைப்படம் தொடங்கி, 2011-ல் வெளியான ‘பொன்னர் – சங்கர்’வரை, சுமார் 64 ஆண்டுகள் தமிழ்த் திரையுலகில் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எனப் பல்வேறு துறைகளிலும் பணியாற்றியவர் தலைவர் கலைஞர்.